போர் நிறுத்தத்தை மீறியது தவறு : தெஹ்ரானின் ரேடார் அமைப்பை தாக்கிய இஸ்ரேல்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ஒரு ரேடார் அமைப்பை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, மேலும் தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)