புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்த நிலையில் இரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

 

Sainth

About Author

error: Content is protected !!