சீனாவிற்கு பயணித்துள்ள வியட்நாமின் புதிய தலைவர் : உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சி!
வியட்நாமின் புதிய தலைவரான டோ லாம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவிற்கு பயணித்துள்ளார்.
அவர் தனது பயணத்தின் போது சீன தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
லாம், வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 03 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.
லாம் அவர்கள் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தும் தனது முன்னோடியின் மூலோபாயத்தை புதிய தலைவர் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 31 times, 1 visits today)





