இலங்கையில் 300 ரூபாய்க்கு கீழ் மட்டத்தில் குறைந்தது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி!

அமெரிக்க டாலரில் விற்பனை விலை 300 ரூபாய்க்கு கீழ் மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை இன்று (02.10 ) 290 ரூபாய் 30 சதமாகவும் விற்பனை விலை 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதனால் டாலரின் விற்பனை விலை ஜூன் 08, 2023க்குப் பிறகு முதன்முறையாக 300க்குக் கீழே வந்திருப்பது சிறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)