இலங்கை செய்தி

தடுப்பூசி மோசடி – சமன் ரத்நாயக்கவின் கோரிக்கை நிராகரிப்பு

ஆன்டிபாடி தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, சந்தேக நபரை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்தார்.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை