ஐரோப்பா

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் , பென்டகன் தற்போதுள்ள அமெரிக்க கையிருப்புகளில் இருந்து 100 மில்லியன் டாலர் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளார் ,

இதில் பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகளைத் தோற்கடிப்பதற்கான உக்ரைனின் முயற்சி “உலகின் மற்ற பகுதிகளுக்கு முக்கியமானது” என்றும் அமெரிக்க ஆதரவு “நீண்ட காலத்திற்கு” தொடரும் என்றும் ஆஸ்டின் கூறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்