உலகம் செய்தி

75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா

ஜனவரி 21 முதல் ரஷ்யா(Russia), ஆப்கானிஸ்தான்(Russia) உட்பட 75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்துவதாக டிரம்ப்(Trump) நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஈரான்(Iran), ஈராக்(Iraq), ரஷ்யா(Russia), ஆப்கானிஸ்தான்(Afghanistan), பிரேசில்(Brazil), எகிப்து(Egypt), பாகிஸ்தான்(Pakistan), வங்கதேசம்(Bangladesh), நேபாளம்(Nepal) மற்றும் நைஜீரியா(Nigeria) உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பதாரர்களை பரிசோதிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை தற்போதைய சட்டங்களின் கீழ் குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்படும் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் வரை இருக்கும் என்பது குறித்து எந்த ஒரு விபரங்களையும் வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!