530,000 புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை இரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் 530,000 புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறுபவர்களின் தற்காலிக சட்டப்பூர்வ அந்தஸ்து இரத்து செய்யப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்க டிரம்ப் நிர்வாகம், ஏப்ரல் 24 ஆம் திகதிக்குள் குறித்த குடியேறிகளின் அனுமதிகளை இரத்து செய்து, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)