ஐரோப்பா

ரஷ்யா, சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அணு ஆயுதங்களை அதிகரித்த அமெரிக்கா

ரஷ்யா, சீனா மற்றும் பிற எதிரிகளிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்க அமெரிக்கா எதிர்காலத்தில் கூடுதல் மூலோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா “அனைத்தும் தங்கள் அணு ஆயுதங்களை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி பன்முகப்படுத்துகின்றன,

இந்நிலையில் “அந்த நாள் வந்தால், நமது எதிரிகளைத் தடுக்கவும், அமெரிக்க மக்களையும் நமது கூட்டாளிகளையும் பாதுகாக்க அதிக அணு ஆயுதங்கள் தேவை என்ற உறுதியை அது ஏற்படுத்தும்.” என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!