செய்தி

சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக சீன உற்பத்தி ட்ரோன்களால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு சீனத் தயாரிப்பு ட்ரோன்களை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க வர்த்தக திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

உளவு மற்றும் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய இராணுவ கட்டமைப்புக்களுக்கு அருகில் சீனத் தயாரிப்பு ட்ரோன்கள் அதிகரித்து வருகின்றன.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி