சவுதி அரேபியாவிற்கு F-35 விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஆலோசனை
சவூதி அரேபியாவிற்கு(Saudi Arabia அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட F-35 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்(Washington) மற்றும் ரியாத்(Riyadh) உறவுகளை ஆழப்படுத்தவும், டிரம்ப் ஆபிரகாம்(Abraham) ஒப்பந்தங்களில் சேரவும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் முயற்சிக்கும் நிலையில் இந்த விற்பனை ஒப்புதல் வந்துள்ளது.
F-35 விமானங்கள் உலகின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றாகும், ஒரு விமானத்தின் விலை சுமார் US$100 மில்லியன் (S$130 மில்லியன்).
(Visited 1 times, 1 visits today)




