உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால் அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம்.
ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)