சீரற்ற காலநிலை: யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள தகவல்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களை சேர்ந்த 291 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)





