ஆசியா

தென்கொரியாவில் நீடிக்கும் சீரற்ற வானிலை – 40 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Search and rescue operation at an underpass that has been submerged by a flooded river caused by torrential rain in Cheongju

pic : sky news

வடக்கு சுங்சியோங் மாகாண தீயணைப்புத் துறை அதிகாரியான யாங் சான்-மோ, சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளதாகவும், இதனைய அகற்ற பல மணி நேரம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Rising flood waters invaded homes in Cheongju, South Korea Pic: AP

pic : sky news

சுரங்கப்பாதையில் இருந்து  ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 11 பேரை காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மாயமானவர்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஏராளமானவர்கள் காணாமல்போயிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

A flooded park along the Geum River in Sejong, South Korea Pic: AP

pic : sky news

மத்திய மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம்  22 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்