இலங்கை செய்தி

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவ கைது

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 182 இல் அவர் இன்று இரவு 7:46 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை