கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள உலக நபர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே உட்பட பாதாள உலகக் குழு தலைவர்கள் ஐவரும், சற்றுமுன்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)