இலங்கையில் தரையிறங்க முடியாத நிலை! விமானங்களை திருப்பிவிட தீர்மானம்!
நாட்டை பாதிக்கும் கடுமையான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை இந்திய விமான நிலையங்களுக்கு திருப்பிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விமானங்கள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பிவிட தீர்மானிக்கப்பட்டள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.




