ஐரோப்பா

அமெரிக்காவின் எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளில் பயிற்சியை தொடங்கிய உக்ரைன் வீரர்கள்!

சுமார் 400 உக்ரேனிய வீரர்கள் ஜெர்மனியில்,  அமெரிக்கன் எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளில் பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் அதிநவீன போர் தொட்டியாக அறியப்படும் எம்1 ஆப்ராம்ஸ் டாங்கிகளின், எப்படி இயக்குவது, பராமரிப்பது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

குறித்த பயிற்சி நடவடிக்கையானது 10 முதல் 12 வாரங்கள் வரை  நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பயிற்சி திட்டத்தில் பயன்படுத்த 31 டாங்கிகள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட உள்ளன.

ஆப்ராம்ஸ் டாங்கிகளை போர்க்களத்திற்கு அனுப்புவது ரஷ்யாவை விட உக்ரைனுக்கு ஒரு பெரிய உபகரண நன்மையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!