”உக்ரைனின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” : செலன்ஸ்கி திட்டவட்டம்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மனக் கசப்பான சம்பவங்களை தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் தனது அதிகாரிகள் மீண்டும் பேசுவதை அவர் உறுதிப்படுத்துகிறார்.
ஐரோப்பிய மற்றும் உலகத் தலைவர்கள் மற்றும் மன்னர் சார்லஸுடனான ஒரு நாள் சந்திப்பிற்குப் பிறகு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, தனது நாட்டின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” என்று கூறினார்.
அத்துடன் உக்ரைன் நேட்டோவில் சேர முடிந்தால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகத் தலைவர் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)