ஐரோப்பா

போலியான ஆயுதங்களை காட்டி மிரட்டிய உக்ரைன்… பின்வாங்கிய ரஷ்ய வீரர்கள்

ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் உக்ரைன் போலியான ஆயுதங்களைக்காட்டி ரஷ்ய வீரர்களை மிரள வைத்ததாக சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

பழைய மரம்,இரும்பு, டயர்கள் போன்ற பொருட்களில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யப்படைகள் நிஜமான ஆயிதக்குவியலாக நினைத்து பின்வாங்கின.

குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட இந்த டம்மி ஆயுதங்கள் உக்ரைன் நாட்டை போரின் பாதிப்புகளில் இருந்து காத்துள்ளன. பல வீர்ர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன தங்கள் உத்தி போரில் கைகொடுத்ததாக உக்ரைன் நாட்டு ராணுவத்தினர்தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்