உக்ரைன் – ரஷ்ய போர் : ஜெட்டாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இன்று ஜெட்டாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு மந்திரி Andriy Sybiha மற்றும் பாதுகாப்பு மந்திரி Rustem Umerov ஆகியோர் பேச்சுவார்த்தையில் Kyiv ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், Volodymyr Zelenskyy கலந்து கொள்ளவில்லை.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் கலந்துகொண்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)