ரஷ்யாவில் உக்ரைன் இராணுவ அலுவலகம் : போரின் தாக்கத்தை ரஷ்யா உணர வேண்டும்

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இராணுவத் தளபதி அலுவலகத்தை கியேவ் அமைத்துள்ளதாக உக்ரைனின் உயர்மட்டத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கில் மாஸ்கோவின் துருப்புக்கள் அதன் தாக்குதல்களை முடுக்கிவிட்டாலும், அவரது படைகள் இன்னும் முன்னேறி வருவதாகக் கூறினார்.
கடந்த வாரம் எவரும் எதிர்பாராத நடவடிக்கையாக உக்ரைன் ராணுவம் சுமார் 1000 பேர்கள் ரஷ்ய எல்லையை கடந்து தாக்குதலை முன்னெடுத்தனர். வெறும் 10 நாட்களில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவு ரஷ்ய மண்ணைக் கைப்பற்றியுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)