ஐரோப்பா

முக்கிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திம் மீது உக்ரைன் தாக்குதல்

தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு பெரிய ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ பரவல் ஏற்பட்டதை வோல்கோகிராட்டின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்

தீயணைப்புத் துறையினர் அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

மாஸ்கோவின் கிட்டத்தட்ட இரண்டு வருட தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் பல மாதங்களாக ரஷ்யா மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது

வோல்கோகிராட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் உக்ரைன் மேலும் ரஷ்ய உள்கட்டமைப்பைத் தாக்குவதாக உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!