ஐரோப்பா

இங்கிலாந்தின் வானிலை முன்னறிவிப்பு!

ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தின் சில பகுதிகளில் குளிர்கால வானிலைக்கான “சிறிய வாய்ப்பு” இருப்பதாக முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தன்று பல பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சீரற்ற நிலைமைகள் மற்றும் சராசரி வெப்பநிலை ஆகியவை தற்போது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாட்களில் வானிலை அலுவலகத்தால் கணிக்கப்படுகிறது.

இதன்படி கிறிஸ்மஸ் வாரம் வரை வடமேற்கில் மழை பெய்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டிசம்பரின் பிற்பகுதியிலும் புத்தாண்டு காலத்திலும் பனி மற்றும் பனிப்பொழிவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!