உலகம் செய்தி

பிரித்தானியாவில் மெட்டாவேர்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட இளம்பெண் ‘கூட்டு பலாத்காரம்’

விர்ச்சுவல் ரியாலிட்டியை (விஆர்) பயன்படுத்தி வீடியோ கேம்களில் ஈடுபட்ட இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் பயன்படுத்திய அவதாரத்திற்கு மற்றொரு குழு அவதாரம் வந்து, அவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உடல்ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் அதிர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இதுபோன்ற மெய்நிகர் செயல்களின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி