வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதற்கு இங்கிலாந்து கண்டனம்
உக்ரைனுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களில் வடகொரியாவிலிருந்து பெறப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யாவின் முடிவை இங்கிலாந்து வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது
ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு வடகொரியாவை வலியுறுத்துகிறோம் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தவறான இராணுவ நோக்கங்களைப் பின்தொடர்வதில் ரஷ்யா அதன் ஆயுதங்களுக்காக வட கொரியாவை நோக்கி திரும்புகிறது. இந்த நடவடிக்கை பல ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகும் –





