ஜேர்மனியில் இரண்டு ரஷ்ய உளவாளிகள் கைது

ஜேர்மனியில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க முயன்ற இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய மற்றும் ஜேர்மன் இரட்டை குடியுரிமை பெற்ற இருவருமே ரஷ்யாவுக்காக பணிபுரியும் உளவாளிகள் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ மையங்கள் பற்றிய தகவல்களையும் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)