பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கு காய்ச்ச

பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக அடையாளம் காணப்பட்ட நபர் ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்
பிரித்தானியாவில குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள
(Visited 20 times, 1 visits today)