இஸ்ரேலின் நெதன்யாகுவுக்கு எதிராக இனப்படுகொலை கைது வாரண்டை பிறப்பித்த துருக்கி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இனப்படுகொலைக்கான கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 37 சந்தேக நபர்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்(Israel Katz), தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென் க்விர்(Itamar Ben Gvir) மற்றும் இராணுவத் தலைவர் இயல் ஜமீர்(Eyal Zamir) ஆகியோர் அடங்குவர்.
காசாவில் இஸ்ரேல் செய்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)




