இலங்கை

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்!

2024 ஆம் ஆண்டில் இதுவரை 966,604 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

SLTDA தரவுகளின்படி, 2024 இல், இலங்கை ஜனவரியில் 208,253 சுற்றுலாப் பயணிகளை, பெப்ரவரியில் 218,350, மார்ச்சில் 209,181, ஏப்ரலில் 148,867, மே மாதத்தில் 112,128, மற்றும் ஜூன் 01-19 வரை 69,825 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, சீனா, மாலத்தீவுகள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

ஜனவரி முதல் ஜூன் 2024 வரை, இந்தியா, ரஷ்யா,பிரித்தானியா , ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் மாலத்தீவுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content