கார் விபத்தில் சிக்கிய டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கியுலியானி

நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞருமான 81 வயது ரூடி கியுலியானி, நியூ ஹாம்ப்ஷயரின் மான்செஸ்டர் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கியுலியானிக்கு முதுகெலும்பு முறிவு மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டுளளதாக செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ரகுசா, Xல் ஒரு பதிவில் தெரிவித்தார்.
விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)