வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலுக்கு தயாராகும் ட்ரம்ப்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைத்து புலம் பெயர்ந்தோரையும் நாடு கடத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்பின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டத்துக்கு இணங்க இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாகவும் இதற்காக இத்துறையில் அனுபவம்மிக்க ICE இயக்குனர் டோம் ஹாமனை ட்ரம்ப் நியமித்து உள்ளதாகவும் சர்வதேச ஊடக தகவல்கள்தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)





