செய்தி

எலோன் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் இணைந்த டிரம்ப்

அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தின் Starship விண்கலச் சோதனையில் டொனல்ட் டிரம்ப் கலந்துகொண்டார்.

அந்தச் சோதனையில் செல்வந்தர் எலோன் மஸ்க்கும் கலந்துகொண்டார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப்புக்கும் செல்வந்தர் மஸ்க்கிற்கும் இடையே உள்ள நெருக்கத்தை அது காட்டுவதாக தெரியவந்துள்ளது.

சோதனை நடப்பதற்கு முன் டிரம்ப் அது பற்றித் தம்முடைய X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“நான் டெக்சஸ் நகருக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். விண்வெளிக்குச் செல்லவிருக்கும் ஆகப் பெரிய பொருளின் சோதனைக்குச் செல்கிறேன். இலோன் மஸ்க்கிற்கு என்னுடைய வாழ்த்துகள்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சோதனையில் டிரம்ப் கலந்துகொள்வது தமக்குக் கிடைத்த பெருமை என மஸ்க் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி