உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப்!

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (28.07) அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ அவ்வாறு செய்வதில் முன்னேற்றம் காண 10 முதல் 12 நாட்கள் வரை புதிய காலக்கெடுவை நிர்ணயித்ததாகக் கூறினார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதான விரக்தி காரணமாக நிர்ணயித்த 50 நாள் காலக்கெடுவை குறைக்கப் போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)