இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை – டிரம்ப்

இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் ஈரானில் “ஆட்சி மாற்றத்தை” தான் காண விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் “குழப்பத்தை” சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எல்லாம் விரைவில் அமைதியாக இருப்பதை நான் காண விரும்புகிறேன்,” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி