வட அமெரிக்கா

அமெரிக்காவில் ட்ரம்ப் பெயரில் அறிமுகமாகும் கைக்கடிகாரங்கள் – அதிரடி வைக்கும் விலைகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால், ட்ரம்ப் Brandஇல் புதிய ரக கைக்கடிகாரங்கள் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து டொனால்ட் ட்ரம்ப் புதிய கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கைக்கடிகாரங்கள் ட்ரம்ப் என்ற பெயரை பயன்படுத்தியிருப்பதும் சிறப்பம்சமாகும்.

அமெரிக்கர்கள் டிரம்ப் வாட்ச்களை 499 முதல் 799 டொலர் வரையிலான விலையில் வாங்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த புதிய கைக்கடிகாரங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும், கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவதற்கு ஏற்றது என்றும் டிரம்ப் ஒரு அறிவிப்பில் கூறியிருந்தார்.

மிகவும் விலையுயர்ந்த ட்ரம்ப் கைக்கடிகாரம் ஒன்றின் விலை 100,000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்