செய்தி வட அமெரிக்கா

பெயர்களை மாற்றி கூறும் பைடன் – அறிவுத்திறன் சோதனை செய்யுமாறு ட்ரம்ப் அறிவுரை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவுத்திறன் சோதனை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

பெயர்களை மாற்றி மாற்றி கூறும் அவருக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

டெட்ராய்ட் நகரில் பேசிய அவர், தான் ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகை மருத்துவரிடம் அறிவுத்திறன் சோதனை செய்து கொண்டதாக கூறினார்.

ஜனாதிபதி பைடனுக்கு பணவீக்கம் என்றால் என்னவெனத் தெரியவில்லை, பலரது பெயர்களை மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதால் இதைத் தெரிவிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால், தனக்கு சோதனை நடத்திய மருத்துவர் பெயரை ரோனி ஜேக்சன் என்பதற்கு பதிலாக ரோனி ஜான்சன் என ட்ரம்ப் மாற்றிக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!