இலங்கை

புதையல் தோண்டப்படலாம் : ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

நீர் வற்றியுள்ள உடவலவ நீர்த்தேக்கத்தில் புதையல் அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அச்சம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உடவலவ நீர்த்தேக்கத்தை அவதானிப்பதற்காக அங்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

உடவலவ வறண்டு கிடக்கும் பின்னணியில் சமனல குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்படாமை சந்தேகத்தை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்