இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் சோகம் : சடலமாக மீட்கப்பட்ட நால்வர்!
இந்தியாவின் லக்னோவில் புத்தாண்டு தினத்தன்று ஒரு தாய் உள்பட நான்கு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நகரின் நாகா பகுதியில் உள்ள ஹோட்டல் ஷரன்ஜித்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலியா, அல்ஷியா, ரஹ்மீன், அஸ்மா என்ற நால்வரை அவருடைய மகன் என அறியப்படும் நபர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த சம்பவம் தொடர்பில் அர்ஷாத் என்ற 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)