வட அமெரிக்கா

கனடாவில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான்.சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content