சீனாற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஏமாற்றம் : விதிக்கப்பட்டுள்ள தடை!
![](https://iftamil.com/wp-content/uploads/2024/05/china-9.jpg)
சீனாவில் புஜி மலையை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதை தடுக்கும் வகையில் புதிய தடைகளை அப்பகுதியில் அதிகாரிகள் நிறுவியுள்ளனர்.
மோசமாக நடந்துகொள்ளும் சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்தில் புகைப்படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் மோசாமான நடவடிக்கை குறித்து நீண்டகாலமாக உள்ளுர்வாசிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளுர்வாசிகள் பாரம்பரியமான மலைப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை சுற்றுலா பயணிகள் தங்களின் வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)