இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொள்முதல் விலை 283.87 ருபாவாகவும், விற்பனை விலை 297.23. ரூபாவாகவும் பதிவாகியள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி , 2023 மே 31 வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 22.9% அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 2023 இல் வெளிப்புறத் துறையின் செயல்திறன் குறித்த அறிக்கையில், மத்திய வங்கி, 2023 ஏப்ரல் மாதத்தில் மாற்று விகிதம் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டைக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)