டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 314.78 முதல் ரூ. 316.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 327.87 முதல் ரூ. 329.49 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாட்டு கரன்சிகள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)