அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.6129 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.7861 ஆகவும் பதிவாகியுள்ளது..

(Visited 10 times, 1 visits today)





