டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி
நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 09) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 314.94 ஆகவும் விற்பனை விலை ரூ.327.52 ஆகவும் பதிவாகியுள்ளது
(Visited 6 times, 1 visits today)