அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 299 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபா 47 சதமாக பதிவாகியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)