இலங்கை செய்தி

Tik Tok போதை – இலங்கையில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

Tik Tok போதை தலைக்கு அடித்த 21 வயதான தாய் தனது ஒன்றரை மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த  குற்றச்சாட்டின் பேரில் கலஹா பொலஸ்ரீலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் கணவர் கொழும்பில் பணி புரிவதாகவும் Tick tock போதைக்கு அடிமையான இவர் Tick tock ஊடாக வேறொருவருடன் ஏற்பட்ட தகாத உறவு தனது மகளை கொல்வதற்கு தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு கீழே போட்டதால் இப்பரிதாப மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தி வரும் பொலிசார்  தெரிவிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!