அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை
வெட் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை ஏய்ப்பு செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
(Visited 18 times, 1 visits today)





