இஸ்ரேலின் தாக்குதலில் மூன்று ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பலி

பெய்ரூட்டில் உள்ள தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை லெபனானில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள தீவிரவாத இயக்கத்தின் உளவுத் துறையின் தலைமையகம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தது
இதில் ஹிஸ்புல்லாவின் மூன்று உயர்மட்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)