கட்டிப்பிடித்தப்பட மோட்டார் சைக்கிளில் சென்ற ஜோடிக்கு ஏற்பட்ட நிலை
பாதுகாப்பு ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இளம் ஜோடியை இந்திய பொலிசார் கைது செய்துள்ளனர்.
பரபரப்பான சாலையில் இருவரும் சால்வை அணிந்து ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஒருவரையொருவர் எதிர்நோக்கி அமர்ந்து ஒருவரையொருவர் இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையிடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், இருவரும் கைது செய்யப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மும்பை போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.





